ஸ்வாமிமலையில் வேத பாராயணம் – ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 24, 2012

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ் வாமி கோவிலில்  ஆகஸ்ட் 22, 2012 சுக்ல ஷஷ்டி மற்றும் ஆகஸ்ட் 24, 2012 அனுஷ நக்ஷத்திர தினத்தன்று வேத பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ;ரிக், கிருஷ்ண ;யஜுர், சுக்ல யஜுர், சாம வேதத்தில் இருக்கும் கௌதம மற்றும் ஜெய்மினி சாகாஸ் பிரிவுகளில் இருந்து ; மொத்தம் 10 வேத பண்டிதர்கள் தக்ஷி ணா மூர்த்தி சன்னிதியின் முன்னால் வேத பாராயணம் செய்தார்கள்.
அடுத்த மாதம், 21-9-2012, இந்த ஆண்டின் ; ஒரே ஒரு முறையாக ; சுக்ல ஷஷ்டி ;மற்றும் அனுஷ நக்ஷத்திரங்கள் இணை ந்து வருகின்றன. அன்று அடுத்த பாராயணம் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்தி:
வருடம் ஒரு முறை ;அதர்வண வேத பாராயணம் நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நந்தன ஆண்டு, 20 முதல் 23 செப்டம்பர் வரை ;நடைபெற உள்ளது.

ரிக், கிருஷ்ண ;யஜுர், சுக்ல யஜுர், சாம வேதத்தில் இருக்கும் கௌதம மற்றும் ஜெய்மினி சாகாஸ் பிரிவுகளில் இருந்து ; மொத்தம் 10 வேத பண்டிதர்கள் ;அனுஷ நக்ஷத்திர தினத்தன்று ;பாராயணம் செய்வார்கள். ;

ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆணைப்படி, நித்ய பாராயணம் நடைபெற ;முழு வீச்சில் ;ஏற்பாடு ;செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் முயற்சியாக நித்ய ரிக் வேத பாராயணம் 21-9-2012 அன்று தொடங்க உள்ளது. ;அன்றய தினம் இந்த ஆண்டின் ; ஒரே ஒரு முறையாக ; சுக்ல ஷஷ்டி ;மற்றும் அனுஷ நக்ஷத்திரங்கள் இணை ந்து வருகின்றன.

21-9-2012

வெள்ளிக் கிழமை

சுக்ல ஷஷ்டி மற்றும் அனுஷம்

18-10-2012

வியாழக் கிழமை

அனுஷம்

20-10-2012

சனிக் கிழமை

சுக்ல ஷஷ்டி

14-11-2012

புதன் கிழமை

அனுஷம்

18-11-2012

ஞாயிற்றுக் கிழமை ;

சுக்ல ஷஷ்டி

12-12-2012

புதன் கிழமை

அனுஷம்

18-12-2012

செவ்வாய்க் கிழமை

சுக்ல ஷஷ்டி

8-1-2013

செவ்வாய்க் கிழமை

அனுஷம்

16-1-2013

புதன் கிழமை

சுக்ல ஷஷ்டி

4-2-2013

திங்கள் கிழமை

அனுஷம்

15-2-2013

வெள்ளிக் கிழமை

சுக்ல ஷஷ்டி

4-3-2013

திங்கள் கிழமை

அனுஷம்

17-3-2013

ஞாயிற்றுக் கிழமை

சுக்ல ஷஷ்டி

31-3-2013

ஞாயிற்றுக் கிழமை

அனுஷம்

;

வருடாந்திர அதர்வண வேத பாராயணம் நிகழ்ச்சி, 20 முதல் 23 செப்டம்பர் வரை ;நடைபெற உள்ளது.

காலை ;7.30am – 11.00am
மாலை ; 3.00pm – 5.30pm

வருடாந்திர வியாச பூஜை வஸ்திர சமர்ப்பண தினம் இந்த நந்தன ஆண்டு 21 செப்டம்பர்  2012 அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் இந்த ஆண்டின் ; ஒரே ஒரு முறையாக ; சுக்ல ஷஷ்டி ;மற்றும் அனுஷ நக்ஷத்திரங்கள் இணைந்து வருகின்றன.

இடம் - ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னிதி, ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோவில், கும்பகோணம் அருகில், தமிழ்நாடு. ;ஸ்ரீமடத்தில் ;வியாச பூஜை துவங்கிய உடன் "வியாச பூஜை மண்டபத்தின் " புனிதக் கீழ்ப் பகுதியை புது வஸ்திரம் கொண்டு அலங்கரிப்பார்கள். ஸ்ரீமடம் வழக்கப்படி ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு இந்த வஸ்த்திரம் ; ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். இந்த ஆண்டு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் கட்டளைப் படி "வியாச பூஜை வஸ்த்ர சமர்ப்பண" நிகழ்ச்சி 21-9-2012 அன்று நடைபெற உள்ளது. ;


மேலும் செய்திகள்